Scolaris Content Display Scolaris Content Display

மலேரியா சிக்கலற்றதாக இருக்க ஆர்டிசெமின் சேர்ககைகள் கொண்ட சிகிச்சை முறை

Collapse all Expand all

Abstract

available in

Background

The World Health Organization recommends uncomplicated P. falciparum malaria is treated using Artemisinin‐based Combination Therapy (ACT). This review aims to assist the decision making of malaria control programmes by providing an overview of the relative benefits and harms of the available options.

Objectives

To compare the effects of ACTs with other available ACT and non‐ACT combinations for treating uncomplicated P. falciparum malaria.

Search methods

We searched the Cochrane Infectious Diseases Group Specialized Register; the Cochrane Central Register of Controlled Trials (CENTRAL); MEDLINE; EMBASE; LILACS, and the metaRegister of Controlled Trials (mRCT) to March 2009.

Selection criteria

Randomized head to head trials of ACTs in uncomplicated P. falciparum malaria.

This review is limited to: dihydroartemisinin‐piperaquine; artesunate plus mefloquine; artemether‐lumefantrine (six doses); artesunate plus amodiaquine; artesunate plus sulfadoxine‐pyrimethamine and amodiaquine plus sulfadoxine‐pyrimethamine.

Data collection and analysis

Two authors independently assessed trials for eligibility and risk of bias, and extracted data. We analysed primary outcomes in line with the WHO 'Protocol for assessing and monitoring antimalarial drug efficacy' and compared drugs using risk ratios (RR) and 95% confidence intervals (CI). Secondary outcomes were effects on P. vivax, gametocytes, haemoglobin, and adverse events.

Main results

Fifty studies met the inclusion criteria. All five ACTs achieved PCR adjusted failure rates of < 10%, in line with WHO recommendations, at most study sites.

Dihydroartemisinin‐piperaquine performed well compared to the ACTs in current use (PCR adjusted treatment failure versus artesunate plus mefloquine in Asia; RR 0.39, 95% CI 0.19 to 0.79; three trials, 1062 participants; versus artemether‐lumefantrine in Africa; RR 0.39, 95% CI 0.24 to 0.64; three trials, 1136 participants).

ACTs were superior to amodiaquine plus sulfadoxine‐pyrimethamine in East Africa (PCR adjusted treatment failure versus artemether‐lumefantrine; RR 0.12, 95% CI 0.06 to 0.24; two trials, 618 participants; versus AS+AQ; RR 0.44, 95% CI 0.22 to 0.89; three trials, 1515 participants).

Dihydroartemisinin‐piperaquine (RR 0.32, 95% CI 0.24 to 0.43; four trials, 1442 participants) and artesunate plus mefloquine (RR 0.30, 95% CI 0.21 to 0.41; four trials, 1003 participants) were more effective than artemether‐lumefantrine at reducing the incidence of P.vivax over 42 days follow up.

Authors' conclusions

Dihydroartemisinin‐piperaquine is another effective first‐line treatment for P. falciparum malaria.

The performance of the non‐ACT (amodiaquine plus sulfadoxine‐pyrimethamine) falls below WHO recommendations for first‐line therapy in parts of Africa.

In areas where primaquine is not being used for radical cure of P. vivax, ACTs with long half‐lives may provide some benefit.

எளியமொழிச் சுருக்கம்

மலேரியா சிக்கலற்றதாக இருக்க ஆர்டிசெமின் சேர்ககைகள் கொண்ட சிகிச்சை முறை

உலகத்தில் உள்ள ஏழை நாடுகளில மலேரியா பல நோயக்கும மற்றும் மரணத்திற்கும் காரணமாக இருக்கின்றது. பிளாஸ்மோடியம்என்கின்ற மைக்ரோ கிருமியால் பாதித்த கொசுகள் கடிப்பதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது பிளாஸ்மோடியமகிருமிP.Falciparum போன்றவைகளே உலகளவில் மலேரியா பரப்புவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் பெரும்பாலான சாவிற்கும் ஏதுவாக அமைகிறது மலேரியா லேசான சிக்கலற்றதாக நோயாக இருந்தாலும், தகுந்த சிகிச்சை செய்யவிடில், உயிரை அச்சுறுத்தும் வகையில் அல்லது உயிரை பறிக்கும் வகையில் அது விரைவில் முன்னேற முடியும. பாரம்பரியமாக மலேரியாவிற்கு பல மருந்துகள் இருந்தாலும் நோய் எதிர்ப்ப நிமித்தமாக உலகில் பல இடங்களில் அது வலுவிழந்ததாக காணப்படுகிறது.

உலக சுகாதார மையம் தற்போது ஆர்டிசெமின் சேர்ககைகள் கொண்ட சிகிச்சையை மலேரியாவிற்கு சிக்கலற்ற சிகிச்சை முறையாக சிபாரிசு செய்கிறது. ACTs இணைந்த சிகிச்சையானது ஆர்டேமிசினினும் (புதிய ஆற்றலுடன் கூடிய தொகுப்பு மருந்து) மற்றும் அடுத்த நீண்ட‐நீடித்து இருக்கிற மருந்துகள் மூலமாக முயற்சி செய்து எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி அபாய கட்டத்தை கடக்க உருவாக்கபட்ட மருந்தின் கூட்டணியாகும்.

இந்த ஆய்வு சுருக்கமாக நான்கு வகையான மருந்தின் அனுகூலம் மற்றும் பாதிப்புகள் குறித்து விவரிக்கின்றது, ஒன்று ஒத்துப் போகிற புதிய (dihydroartemisinin plus piperaquine) மற்றும் அர்டேமிசினின் உடன் இணைக்காமல் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் (amodiaquine plus sulfadoxine‐pyrimethamine).

பெரும்பாலான இடங்களில் ஆய்வுச் செய்ததில் P.Falciparumமை கட்டுப்படுத்த ACTs சிகிச்சையானது மிகவும் வலுவான சிகிச்சையாக உள்ளது. எனினும், பல்வேறு சோதனைகளில ACTs சிகிச்சைகள் அதிக அளவில் தோல்விகள் அடைந்த நிலையில் உள்ளது, ஆகவே இந்த மருந்தின் செயலாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட நிலை உள்ளது என்று வலியுறுத்தப்படுகிறது.

புதிய ACT, dihydroartemisinin plus piperaquine சிகிச்சையானது தற்போதைய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தி வரும் ACTs சிகிச்சை போலவே மிக குறைந்த பலனை தருகின்றபடியால, மலேரியா காய்ச்சல்லுக்கு மற்றொரு தீர்வு இருப்பதாக குறிப்பு காட்டுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான இந்த பகுதியில், அநேகமாக அதிக அளவில் நோய் எதிர்ப்பு உள்ள இடத்தில் இந்த இரண்டு மருந்துகளுக்கும் (amodiaquine plus sulfadoxine‐pyrimethamine) இணைந்து கொடுக்கும் பலனை காட்டிலும் ACTs சிகிச்சை அதிக வலுவுள்ளதாக காட்டுகிறது.

மலேரியாவின் இரண்டாவது பொதுவான படிவமான P. vivax, ACTs மருந்தின் மூலம் சிகிச்சை பெற முடியும், ஆனால் நோயாளிகள் முழுமையாக குணமடைய கூடுதலான சிகிச்சை தேவைப்படுகிற்து இது என்னவெனில் P. vivax ஓட்டுண்ணிகள் திரும்ப செயலாற்ற தொடங்கும் முன்பு கல்லீரலில் மாதகணக்கிலோ அல்லது வருடகணக்கிலோ செயலற்ற தன்மையில் படிந்திருக்கும். ACTs உடன் இணைந்த மருந்தின் தாக்கம் நீண்ட காலமாக செயல்பட்டு நோயின் தாக்கத்தை தள்ளிப் போட உதவுகிறது.

சில அபாயமான பக்க விளைவுகளில் ACTs சிகிச்சை ஓத்துப் போகிற பாதுகாப்பானதாக தோன்றுகிறது சிறிய பக்க விளைவுகள் அதிக பொதுவானதாக உள்ளது. ஆனால் மலேரியா தானா என்று அறிகுறிகளை வைத்து அடையாளம் காண கடினமாக இருக்கும் இந்த ஆய்வில் 50 சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மிக அதிகமாக பாதிக்கக்கூடிய மக்கட் தொகையையும், கர்பிணி பெண்கள் மற்றும் இளம் சிறார்கள் இதில் சேர்க்கப்படவில்லை