Scolaris Content Display Scolaris Content Display

முழங்கால் மற்றும் இடுப்பு கீல்வாதிற்கு நீர் சார் உடற்பயிற்சி

This is not the most recent version

Collapse all Expand all

Abstract

Background

Clinical experience indicates that aquatic exercise may have advantages for osteoarthritis patients.

Objectives

To compare the effectiveness and safety of aquatic‐exercise interventions in the treatment of knee and hip osteoarthritis.

Search methods

We searched MEDLINE from 1949, EMBASE from 1980, CENTRAL (Issue 2, 2006), CINAHL from 1982, Web of Science from 1945, all up to May 2006. There was no language restriction.

Selection criteria

Randomised controlled trials or quasi‐randomised clinical trials.

Data collection and analysis

Two review authors independently selected trials for inclusion, assessed the internal validity of included trials and extracted data. Pooled results were analyzed using standardized mean differences (SMD).

Main results

Thre is a lack of high‐quality studies in this area. In total, six trials (800 participants) were included. At the end of treatment for combined knee and hip osteoarthritis, there was a small‐to‐moderate effect on function (SMD 0.26, 95% confidence interval (CI) 0.11 to 0.42) and a small‐to‐moderate effect on quality of life (SMD 0.32, 95% CI 0.03 to 0.61). A minor effect of a 3% absolute reduction (0.6 fewer points on a 0 to 20 scale) and 6.6% relative reduction from baseline was found for pain. There was no evidence of effect on walking ability or stiffness immediately after end of treatment. No evidence of effect on pain, function or quality of life were observed on the one trial including participants with hip osteoarthritis alone. Only one trial was identified including knee osteoarthritis alone, comparing aquatic exercise with land‐based exercise. Immediately after treatment, there was a large effect on pain (SMD 0.86, 95%CI 0.25 to 1.47; 22% relative percent improvement), but no evidence of effect on stiffness or walking ability. Only two studies reported adverse effects, that is, the interventions did not increase self‐reported pain or symptom scores. No radiographic evaluation was performed in any of the included studies.

Authors' conclusions

Aquatic exercise appears to have some beneficial short‐term effects for patients with hip and/or knee OA while no long‐term effects have been documented. Based on this, one may consider using aquatic exercise as the first part of a longer exercise programme for osteoarthritis patients. The controlled and randomised studies in this area are still too few to give further recommendations on how to apply the therapy, and studies of clearly defined patient groups with long‐term outcomes are needed to decide on the further use of this therapy in the treatment of osteoarthritis.

PICOs

Population
Intervention
Comparison
Outcome

The PICO model is widely used and taught in evidence-based health care as a strategy for formulating questions and search strategies and for characterizing clinical studies or meta-analyses. PICO stands for four different potential components of a clinical question: Patient, Population or Problem; Intervention; Comparison; Outcome.

See more on using PICO in the Cochrane Handbook.

எளியமொழிச் சுருக்கம்

கீல்வாதக்கு நீர் சார் உடற்பயிற்சி

கீல்வாதத்திற்கு நீர்சார் உடற்பயிற்சியின் திறன்கள் குறித்து ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம் மூலம் வழங்கிறோம். இந்த திறனாய்வு கூறுவதாவது:

இடுப்பு அல்லது முழங்கால் கீல்வாதத்துக்கு, நீர்சார் உடற்பயிற்சி சற்று வலி குறைக்கும் மற்றும் 3 மாதங்களுக்கு சிறிதளவு செயல்பாடு திறனை அதிகரிக்கிறது என்று தங்கத் தர ஆதாரம் கூறுகிறது.
ஆராய்ச்சிகளில் கீல் வாதத்தினால் ஏற்படும் எலும்புகளில் சேதத்தை எக்ஸ் ரே கதிர்(X Ray) கொண்டுஅளவிடாததால் சிகிச்சையினால் ஏற்படும் முன்னேற்றத்தை அறிய முடியவில்லை. எனவே, நீர்சார் உடற்பயிற்சி கீல்வாதிற்கு முன்னேற்றம் அளிக்கிறதா என்பது தெரியவில்லை.
நீர்சார் உடற்பயிற்சி தீங்கு விளைவிக்காது. என்றாலும் இதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை.
நீண்ட கால விளைவுகள் மற்றும் எந்த வகையான நீர்சார் உடற்பயிற்சிகள் அளிக்கலாம், எத்தனை முறை, மற்றும் எவ்வளவு காலம் செய்தால் மூட்டுகளுக்கு நன்மை போன்றவற்றை தீர்மானிக்க மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் நீர்சார் உடற்பயிற்சி என்றால் என்ன?
இடுப்பு மற்றும் முழங்கால்களை பொதுவாக பாதிக்கும் மூட்டுவாதமே கீல்வாதம் (OA). இந்த மூட்டுவாதத்தில் மூட்டுஅமைப்பில் ஈடுபடும் எலும்புகளின் முனைகளை பாதுகாக்க முனைகளின் மீது அமைந்துள்ள குருத்தெலும்பு (Cartilage) சேதமடைந்து வலி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றன. நீர்சார் உடற்பயிற்சிகளை, பூல் தெரபி, அகுவாடிக் அல்லது ஹைட்ரோ தெரபி என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கப்படும். இது சுமார் 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருக்கும் நீரில் செயப்படும் உடற்பயிற்சி. ஏரோபிக் பயிற்சிகள், இளகள், தசை வலுப்படுத்தல் மற்றும் முட்டு வரும்பு (ROM) போன்ற உடல்பயிற்சிகள் இதில் அடங்கும்.

நீர்சார் உடற்பயிற்சிகளால் உண்டாகும் விளைவுகள் என்ன?
நீர்சார் உடற்பயிற்சிகளை சிலர், வாரத்திற்கு வெவ்வேறு நாட்க்களுக்கு, வெவ்வேறு கால அளவில், வெவ்வேறு பய்ற்சி செய்தார்கள், வேறுசிலர் நிலத்தில் உடற்பயிற்சி செய்தனர் அல்லது உடற்பயிற்சியே செய்யவில்லை. இவற்றின் பயன்கள் பிரதானமாக 3ஆம் மாததில் அளவிடப்பட்டது.

இடுப்பு அல்லது முழங்காலில் கீல்வாதத்தல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,

‐0‐20 க்குள்ளான ஒரு அளவுக்கோலில், 1 புள்ளி அளவில் நீர் பயிற்சிகள் வலியை குறைக்கும்
‐0‐68 க்குள்ளான ஒரு அளவுக்கோலில், 3 புள்ளிகள் அளவில் நீர் பயிற்சிகள் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும்
.‐எக்ஸ்‐ரேயில் காணப்படும் கீல்வாதம் சேதத்தின் முன்னேற்றம் அளவிடப்பட்டவில்லை‐வலி, அல்லது மற்ற தீங்கு விளைவிக்கும் அறிகுறிகள், மற்றவிதமான உடற்பயிற்சி பெறுபவர்களை காட்டிலும் வேறுபடவில்லை அல்லது சிறியளவில் வேறுபாடு காணப்படலாம்.